Views: 134

Twitter மாற்றம் பெற்றுள்ளது.

twitter

Share this article   

Twitter  சமூக வலைத்தளத்தில் Moments என்ற புதிய ஒரு வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தம்மிடம் உள்ள செய்திகள் மற்றும் கட்டுரைகளை பதிவுசெய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டள்ளது.