பொது மரபுரிமை சொத்தான இநது சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும்- பிரதமர்

இந்து சமுத்திர பொது மரபுரிமைச் சொத்தாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் உரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின்ஊடாக பயணிக்கின்றன.

 

இதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் வலியுறத்தினார்.

 

அலரிமாளிகையில் இன்று ஆரம்பமான இந்து சமுத்திரம் தொடர்பானமாநாட்டில் பிரதமர் உரையர்றறினார்.

 

40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள்.