இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மழை குறுக்கிட்டதால் இடைநிறுத்தம்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரின் இரண்டாம் நாள் நாளைமறுதினம் நடைபெறவுள்ளது.

நேற்று இந்த போட்டி தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் ஆரம்பமானது.

 

நேற்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

இதற்கமைய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.