பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை அபிவிருத்திக்காக விரிவான வேலைத் திட்டம்

பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை அபிவிருத்திக்காக விரிவான வேலைத் திட்டம் ஒன்று தென்மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவள்ளது.
இதற்காக தென்மாகாண அபிவிருத்தி அதிகாரசபை முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவை ஆகிய துறைகளில் குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் பல வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் குமார கரவிட்ட தெரிவித்தார்.