இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் மறைவு

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய தவுல்தென ஞானிஸ்சர தேரர் இன்று அதிகாலை காலமானார்.இறக்கும் போது அவருக்கு 102 வயது.


தேரரின் இறுதிகிரிகைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்