அசேல குணரத்ன இலங்கையின் வரலாற்றை புதிப்பித்துள்ளார். அவுஸ்ரேலியாவை தோற்கடித்து இலங்கை பெரும் வெற்றி.

அவுஸ்ரேலியா 173(20)

இலங்கை 176/8 (20)

அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 84* ஓட்டங்கள்.