சுயசக்தி திட்டத்தின் நோக்கம் 25,000 எண்ணங்களால், 25,000 வியாபாரங்களை உருவாக்குவதாகும் - பிரதமர் ரணில்

சுயசக்தி திட்டத்தின் நோக்கம் 25,000 எண்ணங்களால், 25,000 வியாபாரங்களை உருவாக்கி கிராமியச் சந்தையை வலுப்படுத்துவதாகும்.