புதிதாக அரச வைத்தியக் கல்லூரிகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று (8ஆம் திகதி) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் குளியாப்பிட்டிய மற்றும் சப்ரகமுவ மாகணத்தில் இரண்டு வைத்தியக் கல்லூரிகளை அமைப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

குளியாப்பிட்டியில் அமையவுள்ள வைத்தியக் கல்லூரிக்கு ஆரம்பத்தில் ஏறத்தாள 200 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் 3பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்டுள்ள வைத்தியக் கல்லூரிகள் தொடர்பாக சிலநாட்களுக்கு முன் பேராசிரியர் காலோ பொன்சேகா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வழங்கிய கருத்துக்கள் கிழே.