மண்சரிவின் காரணமாக 85 குடும்பங்கள் பாதிப்பு

19 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கட் போட்டித்தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

இன்றைய போட்டியில் கொழும்பு புனித சென்ஜோசப் அணியும் கண்டி திருத்தவ கல்லூரி அணியும் மோதவுள்ளன.