தென்னை மரங்களை அகற்றி நிலப்பரப்பை உருவாக்குவது சட்டவிரோதம்

கம்பஹா மாவட்டத்தில் தென்னை மரங்களை வெட்டி நிலப்பரப்புக்களை உருவாக்குவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்ட விவசாய செயலகம் இந்த செயற்பாடுகளை தடை செய்துள்ளது. தென்னை மரங்கள் அகற்றப்படுவதனால் தெங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.


இதனை கருத்திற் கொண்டே விவசாய செயலகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது