அம்பலாங்கொடையில் புதிய புற்றுநோய் வாட்டு தொகுதி

அம்பலாங்கொடை அரச வைத்தியசாலையில் புதிதாக புற்றுநோய் வாட்டு தொகுதி தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அங்கு புற்று நோய்க்கான சிகிச்சைகள் மாத்திரமே நடைபெற்றுவந்ததாக அம்பலாங்கொடை வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.