இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களின் விகிதங்கள் பின்வருமாறு.

நாணயம்                                                            வாங்கும்  விலை           விற்கும் விலை        
டொலர் (அவுஸ்திரேலியா)      120.08 125.38
டொலர் (கனடா) 123.21 128.05
யூரோ (யூரோ வலயம்) 179.65 186.37
யென் (ஜப்பான்) 1.3640 1.4155
டொலர் (சிங்கப்பூர்) 111.70 115.78
ஸ்ரேலிங் பவுண் (ஐக்கிய இராச்சியம் ) 199.90 206.66
பிராங் (சுவிற்சர்லாந்து) 156.19 162.43
டொலர் (ஐக்கிய அமெரிக்கா) 150.85 154.65

 

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்

 

நாடு   நாணயங்கள்               நாணயங்களின் பெறுமதி
பஹரன் தினார் 405.30
குவைத் தினார் 507.01
ஓமான் றியால் 396.97
கட்டார் றியால் 41.28
சவுதிஅரேபியா             றியால் 40.75