பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30க்கு மீண்டும் கூடுகிறது. 
 
பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏழு தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.