வீராங்கனைகளுக்கான பேறுகால விடுமுறை அறிமுகம்-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு முதன்முறையாக கிரிக்கெட் பெண் வீராங்கனைகளுக்கான பேறுகால விடுமுறையை முதற்தடவையாக அறிமுகம் செய்திருக்கின்றது.
மாநில, தேசிய மட்டங்களில் இடம்பெறும் போட்டிகளிலும் பிக் பாஷ் (Big Bash) சுற்றுத்தொடரிலும் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு பிரசவ காலத்திற்குரிய 12 மாத விடுமுறை சம்பளத்துடன் வழங்கப்பட இருக்கின்றது.
2020 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பேறுகால விடுமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.