லசித் மாலிங்க , இசுறு உதான ஆகியோருக்கு கரிபியன் போட்டியில் முக்கிய இடம்

நடைபெறவுள்ள கரிபியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டியில் ஆக கூடுதலான கோரிக்கை மத்தியில் லசித் மாலிங்க மற்றும் இசுறு உதான ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் எலக்ஸ் ஏல்ஸ்க்கு முதல் சுற்றுக்காக ஒரு இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களை செலுத்துவதற்கு அமைப்பினர் தயாராக உள்ளனர்.
இதில் மாலிங்க சென் லூசியா அணிக்கும் இசுறு உதான சென் கிட்ஸ் அணிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.