அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ரெஸ்ட்போட்டி - சாமிக்க கருணாரத்ன புதுமுகவீரர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியானதுமான ரெஸ்ட்போட்டிக்காகசாமிக் ககருணாரத்ன என்ற புதுமுகவீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தவீரருக்கு 22 வயது. இவர் 59 முதல்தரப் போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியிருச்தார்.
துடுப்பாட்டத்திலும் ஆற்றல் மிக்கவராக சாமிக்ககருணாரத்ன திகழ்கிறார். இலங்கை –அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாது ரெஸ்ட்போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கன்பராவில் ஆரம்பமாகிறது. முதல்போட்டியில் இலங்கை அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் தோல்வி கண்டமை குஙிபிபடத்தக்கது.